Sunday, July 7, 2013

நீங்க கண்டு பிடிச்சா விஞ்ஞானம்!!! எங்க ‘பிள்ளையார்’ உணர்த்தினா வெறும் எலியா?



நீங்க கண்டு பிடிச்சா விஞ்ஞானம்!!!
எங்க ‘பிள்ளையார்’ உணர்த்தினா வெறும் எலியா?


விநாயகர் காலடியில் உள்ள ‘எலி’ ஞான செறுக்கு என்றுமே
தலைக்கேற கூடாது என்பதை உணர்த்துவது!
இன்று ஒரு’எலி… அதாங்க மவுஸ்’
ஒவ்வொருத்தர் கையிலும் விளையாடி
உலகத்தையே கைக்கெட்டும் தூரத்தில் நிறுத்துகிறது!
உலகத்தை அறிந்து கொள்வது கடினமல்ல!
கை ஆள்வதே கடினம்!!
அதனால் தான் 'போக்கை' கட்டுப் படுத்தும்
காலடியில் வைத்துள்ளார் வல்லப விநாயகர்!!!!
நிற்க!!!!!!
இங்கு தான் மக்காஸ் 'மவுசை' கவனமாக கையாள வேண்டும்!!!
இல்லாவிட்டல் “ உன் கையாலே நீ குத்து படுவாய்”

சிந்தனை பணியில்
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி!

No comments:

Post a Comment