உடன்
படிக்கை வேண்டா ‘உடன்/உடல் படுக்கை’
பெண்ணே!
நீ
பிழைத்து கொண்டாய் ‘உடன்கட்டை ’ என்ற
பெண்
கொடுமையிருந்து…
ஆனால்
நீ
பெற்ற பிள்ளைகள் அல்லவா வெந்து மடிகின்றன
உள்ளதால்
தினமும்,…
உடன்
படிக்கை இல்லா உன் ‘உடன்/உடல் படுக்கை’ யால் !
காம
வெறி தவிர்ப்போம்! கடமையை வளர்ப்போம்!!
சிந்தனை பணியில்
ராஜ ராஜேஸ்வரி
சிந்தனை பணியில்
ராஜ ராஜேஸ்வரி
உடல் கட்டையானால் உடன்கட்டை ஏறலாம்.
ReplyDeleteஉணர்வுப் பெருக்கத்தால் உண்மையை அறியலாம்.
தன்னை அறிந்தால் தகுதியுடன் வாழலாம்.
உண்மை புரிந்தால் உலகை வெல்ல்லாம்......
thank you for your view
Deleteசரியான பார்வை....விதை பழுதின்றி இருக்க ..அதை தரும் செடியும் அவ்வண்ணம் இருத்தல் தானே சரி..தைரியமாய் கருதுரைகிரீர் பாராட்டுக்கள் ..
ReplyDeletethank you sir
Delete